விஜய் டிவி இல் அறிமுகமாகி சினமா துறையில் கால்பதித்தவர்கள் நிறைய பேர் உண்டு. அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 1, சீசன் 2 இரண்டிலும் கலந்து கொண்டு மக்கள் மனதை கவர்தவர் புகழ்.
தற்பொழுது திரைபடத்தில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் அதில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.
வரும் குக் வித் சீசன் 3 - இல் புகழ் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது புகழ் மற்றும் அவரது வருங்கால மனைவி இருவரும் சேர்ந்து எதுக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலகிக் கொண்டு இருக்கிறது.
உங்கள் பார்வைக்காக அந்த புகைப்படம்.
0 Comments